தேவனே நீர் என்னில் வாரும்
தேவை நீர் என் வாழ்வு தோறும்
தேடி நான் உம்மண்டை வந்தேன்
தருமே என் வாஞ்சை யாவும்
1.
பாவத்தில் நான் வாழ்வதை விட்டு
பரிசுத்தமான வாழ்வினை பெற்று
நீர் காட்டும் மாறா நேசத்தை ஏற்று
நிலைமாறும் இந்த உலகினில் வாழ்வேன் – தேவனே
2.
உம் திருசாயல் நான் ஆகவேண்டும்
உம்மை நான் சார்ந்து வாழ்ந்திட வேண்டும்
உம் சிந்தை என்றும் எனையாள வேண்டும்
என் சித்தம் நீங்கி உம் சித்தம் செய்வேன்- தேவனே
thevane neer ennil varum
thevai neer en vazhvu thondrum
thedi nan ummandai vanththen
dharume en vanjsai yavum
1.
pavaththil nan vazhvathai vittu
parisuthdhamana vazhvinai petrru
neer kattum mara nesaththai eetrru
nilaimarum inthdha ulakinil vazhven – thevane
2.
um thirusayal nan aakavendum
ummai nan sarnththu vazhnththita vendum
um sinththai enrum enaiyala vendum
en sithdham neengki um sithdham seyven- thevane